top of page

​EXAM RESULTS - 2010 / 2011 / 2012 / 2013

​EXAM RESULTS - 2014

Higher Secondary Exams 2014

Posted May 9, 2014

 

இன்று பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. அதன்படி - எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முடிவுகள் வருமாறு:

தேர்வு எழுதியவர்கள்: 20
தேர்ச்சி பெற்றவர்கள்: 20
தேர்ச்சி சதவீதம்: 100

முதல் மதிப்பெண்:
பி.மேனகா (1156)
த.பெ. எஸ்.பாலசுப்பிரமணியன்
உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, காயல்பட்டினம்.

இரண்டாம் மதிப்பெண்:
எம்.மாலதி (1144)
த.பெ. முருகேசன்
பூந்தோட்டம், காயல்பட்டினம்.

மூன்றாம் மதிப்பெண்:
ஏ.என். முஹம்மத் அஸ்ஹருன் நிஸா (1106)
த.பெ. எஸ்.அப்துல் நாஸர்
பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம்.

1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள்: 11

 

State Board Exams 2014

Posted May 23, 2014

 

மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடந்த பத்தாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதன்படி - காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி முடிவுகள் வருமாறு:

தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை: 40 
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை: 40 

பள்ளிக்கூட தேர்ச்சி சதவீதம்:100 

பள்ளிக்கூட முதல் மதிப்பெண்:
495 - எம்.எஸ். சூரிய ப்ரபா
த.பெ. பி.மகாராஜன்
அக்ரஹாரத் தெரு - முக்காணி

495 - எம்.ஏ.கே. சித்தி மதனி
த.பெ. எஸ்.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
எல்.எஃப்.வீதி - காயல்பட்டினம்

பள்ளிக்கூட இரண்டாவது மதிப்பெண்:
493 - எஸ்.ஒ.பி.ஃபாத்திமா அஃப்ரா
த.பெ. எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ
மரைக்கார் பள்ளித் தெரு - காயல்பட்டினம்

493 - எஸ்.ஏ.டி.முகத்தஸா
த.பெ. எம்.எம்.செய்யித் அபூதாஹிர்
காயிதேமில்லத் நகர் - காயல்பட்டினம்

பள்ளிக்கூட மூன்றாவது மதிப்பெண்:
487 - எஸ்.எச்.நவ்ஃபா
த.பெ. எஸ்.ஏ.டி.ஷாஹுல் ஹமீத்
மரைக்கார் பள்ளித் தெரு - காயல்பட்டினம்

500க்கு, 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை: 22 

பாடங்களில் 100க்கு 100 எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை:
மொத்தம் - 20 [சோசியல் - 7, அறிவியல் - 9, கணிதம் - 3, ஆங்கிலம் - 1]

 

 

​EXAM RESULTS - 2015

State Board Exams 2015

Posted May 22, 2015

 

பத்தாம் வகுப்பு (SSLC) அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் முதல் மதிப்பெண் 495. முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவிர், அவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள் ஆகியன வருமாறு:- 

தேர்வு எழுதிய மாணவர்கள்: 
35 பேர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 
35 பேர்.

தேர்ச்சி சதவிகிதம்: 
100%

முதல் மதிப்பெண்: 
ஸ்னவ்லின் பதுவா ஆன்ஸில். எம். 
(த.பெ. எஸ்.மாலின் பர்னாந்து) 
வடக்கு முஸ்லிம் தெரு, குரும்பூர். 
பெற்ற மதிப்பெண்கள்: 495 / 500

இரண்டாவது மதிப்பெண்: 
சித்தி ஃபவ்ஸிய்யா. எஸ்.ஏ. 
(த.பெ. ஏ.எச்.ஷவ்கத் அலீ) 
பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம். 
பெற்ற மதிப்பெண்கள்: 493 / 500

மூன்றாவது மதிப்பெண்: 
ரஹ்மத் மஷ்கூரா. என்.ஏ. 
(த.பெ. மர்ஹூம் நூருல் அமீன்) 
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம். 
பெற்ற மதிப்பெண்கள்: 492 / 500

 

Higher Secondary Exams 2015

Posted May 7, 2015

 

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முடிவுகள் வருமாறு:

தேர்வு எழுதியோர்: 30
தேர்ச்சி பெற்றவர்கள்: 30
தேர்ச்சி சதவீதம்: 100

முதல் மதிப்பெண்: 1136 - ஏ.எஸ். அஹமது முன்சிரா 

இரண்டாம் மதிப்பெண்: 1119 - எல்.ஹெச். அய்ஷா சித்தீக்கா 

மூன்றாம் மதிப்பெண்: 1118 - எம்.ஒய். தௌலத் ரிஸ்வானா 

1000க்கு மேல் எடுத்த மாணவர் எண்ணிக்கை: 13

​EXAM RESULTS - 2016

Higher Secondary Exams 2016

Posted May 17, 2016

 

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

இத்தேர்வுகளில் - எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் முடிவுகள் வருமாறு:

(1) முதல் இடம்
முஹம்மது ஷாகியா - 1155

(2) இரண்டாம் இடம்
சாதிகா மௌபிகா - 1141

(3) மூன்றாம் இடம்
பிரபு ஜே. பாத்திமா ஆப்ரா - 1138

தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை - 31
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை - 31
தேர்ச்சி சதவீதம் - 100% 

முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை - 31
முதல் வகுப்பு தேர்ச்சி சதவீதம் - 100% 

1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை - 15 

State Board Exams 2016

Posted May 25, 2016

 

பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

இத்தேர்வுகளில் - எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் முடிவுகள் வருமாறு:

(1) முதல் இடம்
கே.பரீதா - 496

இவர், தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடத்தையும், மாநில அளவில் நான்காமிடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(2) இரண்டாம் இடம்
எம்.சந்தியா - 495

(3) மூன்றாம் இடம்
பாத்திமா காமில் - 493

தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை - 35
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை - 35
தேர்ச்சி சதவீதம் - 100% 

 

​EXAM RESULTS - 2017

Higher Secondary Exams 2017

Posted May 12, 2017

 

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

இத்தேர்வுகளில் - எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் முடிவுகள் வருமாறு:

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு (ப்ளஸ் 2) அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று 10.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

இதன்படி, காயல்பட்டினம் நகரிலிருந்து தேர்வெழுதிய 7 பள்ளிகளில் – எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.


(1) முதல் இடம்
முஷர்ரஃபா ஸுல்தானா - 1182

(2) இரண்டாம் இடம்
(1) ரஹ்மத் மஷ்கூரா(2) ஃபாத்திமா பீமா - 1178

(3) மூன்றாம் இடம்
ஸிராஜ் முவஃப்ஃபிகா - 1173

தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை - 39
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை - 39
தேர்ச்சி சதவீதம் - 100% 

 

State Board Exams 2017

Posted May 20, 2017

 

பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

இத்தேர்வுகளில் - எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் முடிவுகள் வருமாறு:

(1) முதல் இடம்
ஃபாத்திமா ரியாஸா - 496

(2) இரண்டாம் இடம்
நஃபீஸா ஸஹ்லா - 494

(3) மூன்றாம் இடம்
ஹலீமா மப்ரூக்கா - 490
சுஹைனா - 490
ஜைனப் கதீஜா - 490

தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை - 53
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை - 53
தேர்ச்சி சதவீதம் - 100% 

bottom of page